Posts

Showing posts from October, 2020

NAMMAI CHUTRI

Image
                                     நான் சொல்லுறேன்                          தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம் நான் ஸ்ரீதர்  நம்மை சுற்றி பதிவுகளுக்கு உங்களை வரவேற்கிறேன்      இதுல என்னடா புதுசா சொல்லிட போறான்னு பாக்குறீங்களா? பெருசா ஒன்னும் இல்லங்க நம்மள சுத்தி இருக்கிற விஷயங்களை எல்லாருக்கும் தெரியப்படுத்த இது என்னோட முதல் முயற்சி.  சரி அத்யாவசிய தேவைல இருந்து ஆரம்பிக்கலாம்.  அத்தியாவசியம் என்ன?  உணவு!!!  சாப்பாடு தாங்க! அதிகபட்சம் மக்களுக்கு சாப்பாடு செஞ்சி சாப்பிட மட்டும் தான் தெரியும் (என்ன மாதிரி), விவசாயம் எனக்கு தெரியாது. தெரிஞ்சவங்களுக்கு வெளஞ்சது எனக்கு மட்டும் தான்னு எடுத்து வெச்சுக்க தெரியாது. அவங்களுக்கு என்னால முடிஞ்ச பதிவு இது உங்களால முடிஞ்சா அவங்களுக்கு ஷேர் பண்ணுங்க.                                                   உழவன் செயலி                                                                      உழவன் செயலி தமிழ்நாடு வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை செயல்பாட்டின் கீழ் தமிழக அரசால் வடிவமைக்கப்பட்டது. இது கூகிள் பிளேஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய செயலி ஆகும்.